முதல் திருமுறை | திருப்பரங்குன்றம் திருப்புகழ் |
இரண்டாந் திருமுறை | திருச்செந்தூர் திருப்புகழ் |
மூன்றாந் திருமுறை | திருவாவினன்குடி திருப்புகழ் |
நான்காந் திருமுறை | திருவேரகம் (சுவாமிமலை) திருப்புகழ் |
ஐந்தாந் திருமுறை | குன்றுதோறாடல் திருப்புகழ் |
ஆறாந் திருமுறை | பழமுதிர்சோலை திருப்புகழ் |
ஏழாந் திருமுறை | பொதுத் திருப்புகழ் பாடல்கள் |
எட்டாந் திருமுறை | கந்தரலங்காரம், கந்தரந்தாதி |
ஒன்பதாந் திருமுறை | திருவகுப்பு |
பத்தாந் திருமுறை | கந்தரனுபூதி |
பதினோராந் திருமுறை | நக்கீரர், பரிபாடல் ஆசிரியர்கள், கல்லாடர், முதலானவர்கள் பாடல்கள் |
பன்னிரண்டாந் திருமுறை | முருகனடியார்கள் வரலாறு ஆகிய சேய்த்தொண்டர் புராணம் |
புத்தகம் கிடைக்கும் முகவரி,
(தொலைபேசியில் அழைத்து, புத்தகம் இருப்பதை உறுதி செய்தபிறகு செல்லவும்)
தென்னிந்திய சைவ சித்தார்ந்த நூற்பதிப்பு கழகம்
18, ராஜ வீதி
கோயம்புத்தூர் - 641001
தொலைபேசி - 0422 - 2397966